உன்னைப்பற்றி யாரும் எழுதாத தங்க வரிகளில்
கவிதை எழுத முற்பட்டேன் ! யாரோ
தாமரை எழுதிவிட்டார்! கொஞ்சம்
வன்மையாக எழுதுவோம் என்றால் அதை
வாலி எழுதிவிட்டு சென்று விட்டார்! எத்தனை
யுகம் கடந்தாலும் இல்லாத ஒரு கவிதை எழுத அதை
யுக பாரதி எழுதிவிட்டார்!
சிநேகமாய் ஒரு கவிதை எழுத அதை
சினேகன் எழுத !தங்கத்தை விட மதிப்பு வாய்ந்த
வைர வரிகளால் எழுத அதை
வைரமுத்து எழுதிவிட்டார்!
கொஞ்சம் காலம் தாழ்த்தினேன்
கார்க்கி எழுதிவிட்டார்!
மனதை திடப்படுத்தி யோசித்தேன் ........
கவிதைக்கு பொய் அழகு என்கிறார்கள் !
உண்மையாய் காதலித்தாலும்
பொய்யாக கவிதை சொன்னால் தான் காதலா.....
வேண்டாம் இந்த விசபரிட்சை !
பேருந்தில் சன்னலோரம் தான் அவளின் இருக்கை...
இயற்கையை கண் இமைக்காமல் ரசித்து
மெல்லிசையோடு
சன்னலின் வெளியே தென்றலை வருடுவதும்
மழையை ரசிப்பதும்
அவளுக்கு மிகவும் பிடிக்கும்
அவள் ரசிப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
அவள் விரலோடு என் விரலை கோர்த்துக் கொண்டேன்.
அவளும் இறுக்கமாக கோர்த்துக் கொண்டாள்.
வேண்டுமென்றே
அவள் அருகில் இருந்த என் கைபேசியை எடுக்க அவள் மடியில் விழுந்தேன்
என்ன பண்றீங்க சார்.
செல்போன் எடுக்கறன்டி.
என்ன கேட்டா
நான் எடுத்துத் தந்திருப்பனே சார்.
உனக்கு ஏன் சிரமம்.
ஹா ஹா...
என்ன ஒரு கரிசனம்...
நான் யாரையும் காதலிக்கவில்லை.
ஆனால் என் கணவரை காதலிக்கிறேன்.
என் எண்ணத்தில் கூட அவர் மட்டுமே இருக்க வேண்டும்...
அவருக்காக வாழ வேண்டும்.
அவருக்கு முன்பு இறக்க வேண்டும்.
நன்றி தோழா.. 09-May-2018 8:11 am
தூசுகள் படிந்த பார்வைகள் நிறைந்த யுகத்திற்கு காதலின் புனிதத்தை சொல்ல வரும் காவியம் போல் கதையோட்டம். அன்புக்கு எல்லை இல்லை ஆனால் வாழ்க்கைக்கு எல்லை உண்டு, காரணமே இன்றி உருவாகும் நேசம் மரணம் வரை அந்தக் காரணத்திற்காகவே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் ஆயுளை கொண்டு நகர்த்தி விடுகிறது. நாம் வாழும் பூமியில் காதல் என்ற சொல்லில் காமம் என்ற வன்முறையை சுமந்து செல்லும் மாசான கண்கள் பொய்யான உதடுகள் மத்தியில் சில உண்மையான உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Mar-2018 11:41 am
காதலர் தின கொண்டாட்டம் அவசியமானதா ? அனாவசியமானதா ?
நாங்கள் காதலர்கள் .இன்று காதலர் தினம் என்ற பெயரில் பொதுஇடங்களில் காதலர்களின் சில செயல்கள் சிலருக்கு சங்கடங்களை ஏற்படுத்துகிறது . இதை பற்றியும் அல்லது காதலர் தினத்தை பற்றிய உங்கள் கருத்துக்கள் ஏதுவாக இருந்தாலும் கூறுங்கள் தோழதோழிகளே!!
Love is the most misunderstood word in any language. Valentine's day is not necessarily about lovers. We are all supposed to be brothers and sisters irrespective of country of origin, language or colour or race or gender. There are millions of children who are having parents but no loving relationship. Both husband and wife are working and have no time to talk to their children. such children are orphans with parents. Spend time with your partner, children, parents everyday. A tender caring word is what children need. A word of gratitude is what parents need. Love with no expectation in return is what a partner needs. Unconditional love between human beings and other beings is the basis if existence. This is the default status of all of us. On Valentine's day, we can realign our behaviour and thinking to make our love and life meaningful. 20-Feb-2018 12:15 pm
காதலர்களுக்கு எதுக்கு காதலர்தினம். தினம் காதலையும் அன்பையும் பரிமாறும் இரு இதயங்களுக்கு எதற்க்கு ஒரு தனிப்பட்ட நாள். காதலை வெளிப்படுத்தவோ அல்லது பரிசு பொருட்கள் வழங்குவதற்க்கோ தனிப்பட்ட நாள் தேவையா என்பதே என்னுடைய கேள்வி. ஆம் என்றால், மீதமிருக்கும் நாட்களில் காதல் வெளிப்படாதா அல்லது அவையெல்லாம் நல்ல நாட்கள் இல்லையா. காதலை அனுதினமும் சுமக்கும் ஒவ்வொரு காதலுக்கும் அனைத்து நாட்களும் காதலர் தினமே. 16-Feb-2018 8:14 am