தற்கொலையாளிகள்

பூமித்தோட்டத்தில்
முட்டி
முளைக்க
முயற்சி செய்யாமல்
முளையிலே
முடிவவைத்தேடும் ஆறறிவை மறந்த
முட்டாள் செடிகள்!

எழுதியவர் : vasu jeyanthan (29-Jan-18, 11:48 pm)
பார்வை : 66

மேலே