அமாவாசை

அமாவாசை நாட்களிலும் கூட
நிலவு இப்பொழுதெல்லாம்
தன் வருகையை
வானத்தில்
பதிவு செய்துவிட்டே
செல்கிறது - என்னி லுனை பதித்த தருணமாய்.

எழுதியவர் : சக்தி கேஷ். (15-Feb-18, 1:37 am)
சேர்த்தது : சக்தி கேஷ்
Tanglish : amavaasai
பார்வை : 114

மேலே