தனிமை

என்றாவது ஒரு நாள் என் நினைவு வரும் நேரம்
உன் கண்களில் வடியும் நீரின் ஒரு துளி பாேதும்
வேறென்ன சாட்சி வேண்டும்
இ்ன்னும் என்னை காதலிக்கிறாய் என்பதற்கு
நானும் காதலிக்கின்றேன்
நீ தந்த தனிமையை தவிர
வேறெதுவும் சாட்சியில்லை
தனிமை சுகம் தான்
அங்கே நீயும் நானும் மட்டுமே.....

எழுதியவர் : அபி றாெஸ்னி (15-Feb-18, 10:13 am)
Tanglish : thanimai
பார்வை : 623

மேலே