Shridhar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Shridhar |
இடம் | : Kanyakumari |
பிறந்த தேதி | : 30-Oct-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 1767 |
புள்ளி | : 19 |
என்னைப் பற்றி...
மனம் ஒரு குரங்கு என தெரிந்தும் அதை விளையாட விட்டு வேடிக்கை பார்ப்பவன். ஆனால் எங்கேனும் அடக்குமுறையை கண்டால் குரங்கு உங்களை கடிக்க அனுமதி மட்டும் கேட்காது.
என் படைப்புகள்
Shridhar செய்திகள்
வெற்றி நமதே வெற்றி நமதே
விடியலில் விழித்தாயிற்று, ஸ்நானமும் முடிவாயிற்று.
ஆகாரம் அன்னையிட்டாள், வெற்றி திலகம் நெற்றியிலிட்டாள்.
பேரலைகள் ஓயலாம். வேங்கையின் மனம் ஓயாது.
எதிரிகள் எப்படியெல்லாம் ஓடி வருவார்களோ இன்று.
அடிக்கிற அடியில் தெரித்து ஓடவேண்டும் நன்று.
ஆயுதம் முழுக்க அழுக்கு.
இன்று தோற்றால் எனக்கு இழுக்கு.
அன்னையே போய் வருகிறேன், பந்து வாங்க காசு தா...
கருத்துகள்