SriRaam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SriRaam
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  17-Sep-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jan-2013
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  15

என்னைப் பற்றி...

சுய விளம்பரம்
செய்யும் அளவு நான் இன்னும் பெரிதாக சாதிக்கவில்லை

என் படைப்புகள்
SriRaam செய்திகள்
SriRaam - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2014 9:15 pm

நான்
உன்னோடு
பேசிய
நேரத்தை
எல்லாம்
ஓடாத
கடிகாரத்தில்
கொட்டிவிட்டயோ .........
ஒரு
நாளை
கடந்தும்
நான்
துளி கூட
நகராமல்
நகர முடியாமல்
நீ
என்னை
தூக்கி போட்ட
இடத்திலேயே
நிற்கிறேன் அடி
கண்ணீர் துளிகளோடு ....

மேலும்

காதல் வலியோ...? 18-Feb-2014 9:30 pm
SriRaam - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2014 6:04 pm

உன்னை
நேசித்து
நான் பட்ட வலிகளால்
என்
விழிகள்
இமைக்க கூட
தயங்குதடி
என்
உதட்டில்
வார்த்தை வர தயங்குதடி
நீ சுவாசிக்கும்
காற்றை
சுவாசித்து விடுவேனோ என்று
என்
இதயம் சுவாசிக்க கூட தயங்குதடி
எங்கே
நான்
பாசத்தை
மீண்டும்
உன்னை போன்ற உள்ளத்திடம் வைத்து
மீண்டு
வர முடியாத
அவலத்தில் விழுந்து விடுவேனோ என்று .....

மேலும்

SriRaam - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2014 2:58 pm

பேச
தெரிந்த
எல்லோரும்
பேச்சாளர் ஆகி விட முடியாது .......
சாபம்
விட்ட
யாரும் கடவுள் ஆகி விட முடியாது .....
ஏனோ
என்
பாசத்தை
நீ
நெஞ்சுக்குள்
நஞ்சுக்குள்
கலந்து விட்டு
என்னை
விஷம் ஆக்கி விட்டாய்
பாசத்தை
வேஷம் ஆக பார்ப்பது உன் பிழையா
உன் வேசத்தை
பாசமாக
பார்த்தது என் பிழையா
தெரியவில்லை
புரியவில்லை எனக்கு

மேலும்

//பாசத்தை வேஷம் ஆக பார்ப்பது உன் பிழையா உன் வேசத்தை பாசமாக பார்த்தது என் பிழையா // அருமை :) 27-Jan-2014 3:31 pm
SriRaam - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2014 12:49 pm

என்னை
யாராலும்
அழிக்க முடியாது
என்
வெற்றியை
யாராலும்
தடுக்க முடியாது
என்னை
அழிக்க
நீ ஒன்றும்
கடவுள் கிடையாது
என்
வெற்றியை
தடுக்க
நீ ஒன்றும்
என்
எதிரியும்
கிடையாது
என்
எதிரிக்கும்
தகுதி
வேண்டும்
அந்த
தகுதி கூட
உன்னிடம் கிடையாது ........

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே