Subbaraman Nagapatnam Viswanathan - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Subbaraman Nagapatnam Viswanathan
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Nov-2014
பார்த்தவர்கள்:  147
புள்ளி:  5

என் படைப்புகள்
Subbaraman Nagapatnam Viswanathan செய்திகள்
Subbaraman Nagapatnam Viswanathan - எண்ணம் (public)
25-Mar-2015 5:33 am

பகிர்விற்கு நன்றி
என் வி சுப்பராமன்

மேலும்

Subbaraman Nagapatnam Viswanathan - Subbaraman Nagapatnam Viswanathan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Feb-2015 3:29 pm

”ஆளுமை வளர்ச்சி” என்பது பல பரிணாமங்களைக் கொண்டது. உடல் சார்ந்த ஆளுமை, மனம் சார்ந்த ஆளுமை, அறிவு சார்ந்த ஆளுமை, ஆன்மீகம் சார்ந்த ஆளுமை என அதற்கு நான்கு அலகுகள். நான்காவது அலகு தேசத் தந்தை காந்தியடிகளால் சேர்க்கப்பட்டது. .

மனம் சார்ந்த ஆளுமையை வளர்த்துக் கொள்ளும்பொழுது, அதற்கு முக்கியத் தடையாக இருப்பது மன அழுத்தம். அதைத் தகர்க்க வேண்டியது, தவிர்க்க வேண்டியது ஒருவர் முழுமையான ஆளுமையை வளர்த்துக் கொள்வதில் இன்றியமையாதது.
கல்லாடர் என்ற கவிஞர் எழுதினார்:
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றென
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி

மேலும்

நன்றி, அகன் அவர்களே! தங்களது ஆர்வமூட்டும் பின்னோட்டத்திற்கு. 21-Feb-2015 6:21 pm
அருமையான படைப்பு சிரமம் பார்க்காது பதிந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் 21-Feb-2015 4:33 pm
Subbaraman Nagapatnam Viswanathan - Subbaraman Nagapatnam Viswanathan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்

Subbaraman Nagapatnam Viswanathan - படைப்பு (public) அளித்துள்ளார்

21-Feb-2015 7:49 am

அப்பா இன்று ஃபீஸ் கட்ட கடைசி நாள்”” நல்ல படைப்பு. இதைப் பற்றிய எனது எண்ணத்தை 'login'செய்வதற்கு முன்னமே பகிர்ந்து கொண்டது என்ன ஆயிற்றுஎன்று தெரியவில்லையே? ‘லாக் இன் செய்யுமாரு கட்டளை வந்தது. செய்தேன்; எண்ணம் என்ன ஆயிற்றோ?’

மேலும்

Subbaraman Nagapatnam Viswanathan - Subbaraman Nagapatnam Viswanathan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2015 6:15 am

மனித இனம் என்பது ஒன்றேதான்
கொடிய சாதிகள் வகுத்தது மனிதன்தான்!
சாதியை ஒழிப்போம்! மதத்தை அழிப்போம்! (3)

இட்டார் ஒரு சாதி
இடாதார் மறுசாதி
இட்டார் ஆக்குதல் இயற்கையின் நீதி! (6)

பணம் படைத்தவர் ஒரு சாதி
பணம் அற்றவர் மறு சாதி
பணத்தை அளித்தல் அரசின் நீதி! (9)

கல்வி படைத்தவர் ஒரு சாதி
கல்வி அற்றவர் மறுசாதி
கல்வி அளிப்பது அரசின் நீதி! (12)

வலிமை உற்றவர் ஒரு சாதி
வலிமை அற

மேலும்

பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பு! மிக்க நன்றி திரு ஜின்னா அவர்களே. 14-Jan-2015 2:25 pm
சிறப்பான சிந்தனை தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 14-Jan-2015 2:21 pm
நன்றி ரவி அவர்களே. 14-Jan-2015 6:25 am
Nalla varigal vaazhththukkal 14-Jan-2015 6:23 am

10-Jan-2015 1:56 pm

வேடிக்கையான தமிழர்கள் ;வேதனையான சமுதாயம்.
பொன்மொழிகள் ஏந்திய மேற்சட்டை பாவம்.
இருபத்திரண்டு வயதுப் பெண்
அவளது மேற்சட்டையில் ஒரு பண்
“ப்ளீஸ் லவ் மீ” “ப்ளீஸ் கிஸ் மீ”
எவ்வளவு அநாகரிகம், எவ்வளவு அசிங்கம்? (6)
அப்படியிருக்கையில் சென்னை நகரில்
இன்று ஓர் பயணம் .’ஷேர் ஆடோவில்’
உண்மை நிகழ்வு;கற்பனை இல்லை!
ஓர் இளைஞனின் மேற்சட்டையில்
”என்ன தவம்
நான் செய்தேனோ (12)
தமிழனாகப் பிறப்பதற்கே”
பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்
மகிழ்ந்தேன், மனம் நிறைந்தேன்.
கேட்டேன் அவனிடம்:
:”நண்பனே! திருக்குறள் எத்தனை அறிவாய் நீ?”
கேட்டது என

மேலும்

அன்பிற்குரிய கவிதா சபாபதி அவர்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றி. 11-Jan-2015 6:59 am
நண்பர் திரு வேளாங்கண்ணி அவர்களுக்கு நன்றி. 11-Jan-2015 6:57 am
அன்பு ஜின்னா அவர்களுக்கு, மிக்க நன்றி.என்மேல் தாங்கள் கொண்டுள்ள அன்பும், மதிப்பும் வெளிப்படுகிறது. கவிதைப் போட்டி, விதிகள், பரிசில் மிகவும் நேர்த்தியானவையே. நானும் உணர்ந்தேன்; உணர்கிறேன். இருப்பினும், உண்மையை, உள்ளதை உள்ளவாறே உரைக்க வேண்டும் , எழுத வேண்டும் என்ற அவாவினால் சில ஆங்கிலச் சொற்கள் கலந்துள்ளன.. எந்த மேல்சட்டையிலும் ”தயைசெய்து, என்னைக் காதலி” என்றோ “தயை செய்து முத்தம் கொடு” என்றோ எழுதப்பட்டுள்ளதை நான் பார்த்ததில்லை. நான் பார்த்ததை, உள்ளதை உள்ளவாறு எழுத வேண்டும் என்ற வேட்கையில் இவை சேர்க்கப் பட்டுள்ளன. “ஷேர் ஆடோ” என்பதற்கு வேண்டுமானால், “பகிர்ந்து கொள்ளும் தானியங்கி” என்று எழுதலாம். இருப்பினும்.......................!?!? பரிசில்மீது எனக்கு அவா; உள்ளதை உள்ளவாறு உரைப்பதற்குப் பேரவா. நடுவர்களும் இதை மனத்தில் ஏற்க வேண்டும், ஏற்பார்கள் என உறுதியாக நம்புகிறேன். மீண்டும் நன்றி. . 11-Jan-2015 6:56 am
நல்ல படைப்பு தோழரே... இருந்தும் பிற மொழி வார்த்தைகள் பயன் படுத்தக் கூடாதென்பது போட்டியின் விதி தோழரே... கொஞ்சம் சரி பாருங்கள்... 11-Jan-2015 1:35 am
Subbaraman Nagapatnam Viswanathan - Subbaraman Nagapatnam Viswanathan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2014 12:17 pm

மனம் என்பது என்ன? நெஞ்சம், உள்ளம், எண்ணம், நினைவு, விருப்பம் என்றெல்லாம் தமிழ் அகராதி காட்டும். மனமே மனிதன்! மனிதனின் வெற்றி அவன் மனப்பாங்கில் அமைந்துள்ளது. மனம் நல்லதாக இருந்துவிட்டால் நல்லவை நடக்கும்; தீய வழியில் மனம் சென்றால் துயரங்களும், வேதனைகளும்தான் மிஞ்சும். அத்னால்தானே ‘மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்” என்று ஆன்றோர் கூறினர்.
மனம் எப்படியிருக்க வேண்டும்? மாசற்று இருக்க வேண்டும் ஏன்?
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. (குறள் 34)
ஒருவன் தன் மனத்தில் குற்றமில்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறம் ஆகும். மனத்தூய்மை இல்லாத மற்ற செயல்களெல்லாம்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே