TAMIL ALAGAN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : TAMIL ALAGAN |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
TAMIL ALAGAN செய்திகள்
சிலரின்
இறப்புகள் மட்டும்
ஈட்டி பாய்ந்த
இதயம் போல்
நினைவுகளில் சப்பணமிட்டு
உறக்கங்களை விழுங்கிவிடுகின்றது..........
நினைவுப் பறவை ஆன்மாவாகவும் சிறகடிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Aug-2017 1:43 am
உலகழகி பட்டம் ஏன் இளம் பெண்களுக்கு மட்டும் கொடூகப்படுகிறது?ஏன் அழகு வயதை சார்ந்ததா?
தங்களுக்கு பிடித்த அழகிகளைப் பற்றி கூறுங்கள்?
தங்கள் கருத்துக்கு நன்றி தோழமையே 11-Apr-2014 6:52 pm
அருந்ததி ராய் - அழகும் அறிவும் நிறைந்தவர் 11-Apr-2014 6:51 pm
தங்களுக்கு பிடித்த உலகழகி 11-Apr-2014 6:39 pm
தற்போது நடக்கும் அழகி போட்டிகள் உலக அழகி போட்டிகள் இல்லை நண்பரே....உடல் அழகி போட்டிகள்,இதற்கு வயது முக்கியம்தானே.... 11-Apr-2014 4:45 pm
மனிதர்களுக்கு இடையே ஜாதி பிரிவுகள் தேவைதானா?
மனிதன் மனிதனாக இருக்க வேண்டுமென்றால் இதை முதலில் ஒழிக்க வேண்டும் .... 11-Apr-2014 4:37 pm
சரியான பதில் 10-Apr-2014 7:35 pm
பத்து நாளுக் கொருதரம் இப்படியொரு கேள்வி தேவை தானா? 10-Apr-2014 7:26 pm
அண்மையில் வந்த பாடல்களில் தங்கள் மனதை கவர்ந்த பாடல் எது?
இந்த கேள்வியால் எந்த சமுக மாற்றமும் ஏற்பட போவதில்லை.. சினிமா இங்கு நமை அழிப்பது உண்மை.. இன்னும் சில வருடங்களில் நிர்வாணம் என்பது இங்கு சாதாரணம் ... தொறந்து போட்டு நடிகரவளுகள் தான் இன்றைய கதா நாயகிகள்... விஜய் அஜித் ரஜினி கமல் இப்படி நம் சமுதாயத்தை சிந்திக்க தெரியாத அடிமைகளாய் மாற்றியவர்கள்... இவர்கள் யாரும் இங்கு நடக்கும் எந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்ததில்லை... இவர்கள் நம் ரத்தத்தை உறுஞ்சி வாழ்பவர்கள்.... அனைவரும் கோடீஸ்வரர்கள்... அனால் நாம் இன்றும் ஏழை தான்....! படத்தில் நடித்தால் நாளை முதலமைச்சர் ஆகலாம் என்பது இன்றைய நிலைமை.... தமிழனாக இருந்து இதற்கு வெட்கபடுகிரென்...
think if you are a humen...!!!! 11-Apr-2014 11:29 pm
நன்றி தோழமையே 11-Apr-2014 6:54 pm
நன்றி தோழமையே ,குரலும் இனிமையாக இருக்கும் 11-Apr-2014 6:54 pm
ந முத்துகுமாரின் " ஆனந்த யாழை மீட்டுகிறாய் " பாடல் மனதுக்கு இதம்..... 11-Apr-2014 4:33 pm
பேஸ்புக் ,twitter ,google ,மைக்ரோசாப்ட் போன்ற கண்டுபிடிப்புகள் அந்நிய நாட்டினுடையது ,இதுப் போன்ற கண்டுபிடிப்புகள் நம் நாட்டில் நிகழ்வதில்லையே ஏன்?
நன்றி தோழமையே 12-Apr-2014 11:26 am
முயற்சி திருவினையாகட்டும் ....வாழ்த்துக்கள் இஸ்மாயில் !! 12-Apr-2014 11:24 am
இதற்கு நீங்கள் நாம் செய்வோம் தோழா என்று சொல்லி இருந்தால் மிகவும் சந்தொசப்படிருப்பேன் 12-Apr-2014 10:35 am
இல்லை அய்யா நாம் ஜனத்தொகையில் சீனாவை விட குறைவு தான் ,ஆனாலும் அவர்கள் அளவுக்கு நாம் முன்னேறவில்லையே 11-Apr-2014 6:57 pm
மேலும்...
கருத்துகள்