இறப்பெனும் மாயை

சிலரின்
இறப்புகள் மட்டும்
ஈட்டி பாய்ந்த
இதயம் போல்
நினைவுகளில் சப்பணமிட்டு
உறக்கங்களை விழுங்கிவிடுகின்றது..........

எழுதியவர் : துளசிராம் (17-Aug-17, 6:45 pm)
பார்வை : 62

மேலே