Tamilputhalvan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Tamilputhalvan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Jan-2014
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  0

என் படைப்புகள்
Tamilputhalvan செய்திகள்
Tamilputhalvan - எஸ்.கே .மகேஸ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-May-2014 12:30 pm

துளித் துளிக் கனவுகள்
சிதறிடம் பொழுதுகள்
இமை நாடும்! அவை
இமை நாடும்!!

பனித் துளி பொழுதுகள்
ரசித்திடும் நினைவுகள்
எனை நாடும்! அவை
எனை நாடும்!!

பட்டாம்பூச்சி சிறகுகள்
முளைத்திடும் தருணங்கள்
இதுவாகும் அது
இதுவாகும்...

ஒருமுறை மலர்ந்தேன் பலமுறை
வியந்தேன் கனவுகள்
சுடும் வரை
காட்சிகள் வரைந்தேன்...

என் தாவணி!! தவிப்புகள்
கடத்தும் வினை
பொருள் ஆனேனே...

காதல் இதுதானா!?? என்
நிகழ்வினை திருடி
நிழல் மட்டும் நகருதே
காதல் இதுதானா ???

கசிந்திடும் உணர்வினில் சிற்சில
கலப்படம் செய்யுதே
காதல் இதுதானா??

கண்ணாடி திரையிலே முன்னாடி
தெரியலே! பின்னாடி
ஒளி

மேலும்

நன்றி அய்யா... 14-May-2014 11:50 am
நன்றி தோழரே... 13-May-2014 1:38 pm
அருமை தோழா,,,,என்றும் அன்புடன் சிவகவி ,,,, 13-May-2014 1:10 pm
Tamilputhalvan - எஸ்.கே .மகேஸ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2014 2:18 pm

கரிச காடு கட்டி வச்ச
ஆத்தாளும் அப்பனும்!
கெடா வெட்டி சோறு போட்ட
மாமனும் மச்சானும்!

கல்லு முட்டி ஒடச்சு தந்த
சேக்காளி பயலுவளும்!
கல்யாண கிறுக்க ஏத்தி விட்ட
மாமன் பொண்ணும்!

கட்டாந்தரை கவி பாடும்
மயிலக் காளையும்!
கக்கத்துல வச்சு என்ன காத்து
வந்த அம்மாயி உன் நெனப்பும்
என்னை நித்தம் வந்து நெருடுதே!

ஆடு மாடு மேச்சா அப்பு!
அவமானமா போகுமுன்னா
என்ன ஒட்டகம் மேய்க்க
ஏத்தி விட்டீக???

ஆத்தா! பழைய கஞ்சி தின்னா
எம்புள்ள வெறுத்துடும்னா
காஞ்ச ரொட்டி திங்க
அனுப்பி வச்ச???

கடல் காத்துல கறுத்து
போவேன்னா! இந்த கத்தாரு
வெயிலு பக்கம்
வெரட்டி விட்டீக???

கைநாட்டு பய கண

மேலும்

நன்றி அய்யா... 17-May-2014 9:52 am
அருமை நண்பரே 16-May-2014 7:11 pm
நன்றி தோழரே... 07-May-2014 10:05 am
வலிகளில் வெறுமை ....வரிகளில் அருமை ....நல்ல பதிவு தோழா 05-May-2014 8:08 pm
கருத்துகள்

நண்பர்கள் (1)

எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,

இவர் பின்தொடர்பவர்கள் (1)

எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,

இவரை பின்தொடர்பவர்கள் (1)

எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,
மேலே