இரடிக்கின்ஸ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இரடிக்கின்ஸ் |
இடம் | : Rajapalayam |
பிறந்த தேதி | : 21-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
என் தனிமையை அலங்கரிக்க கவிதை எழுத பழகும் ஒரு குழந்தை
என் படைப்புகள்
இரடிக்கின்ஸ் செய்திகள்
சிரிப்பை மறந்து போன
எனது இதழ்கள் -காரணம்
எனது சிரிப்புக்கள் குறுந்தகவலில்
குறுகி போன வார்த்தைகள் ஆகின...
என் உண்மை உணர்வை
வெளிபடுத்த சில உருவ
பொம்மைகளின் உதவியை
நாட வேண்டயுள்ளது.
உண்மை சிரிப்பை
மறந்து போனேன்-இன்று
நான் சிரிப்பது
என் உரைகளில் மட்டும் தான்....
என் உணர்வுகள்
முக புத்தகத்தின்
செய்தி பகிர்வில்
அங்கீகரிக்கப்படாத
updates ஆனது....
மாலை நேர நடை
பழக்கமும்,நண்பனின்
நகைச்சுவை உரையாடலும்
இருந்ததற்கான சுவடுகள்
மெல்ல மெல்ல
மறையத் தொடங்குகிறது...
உலகம் வலையகமாகி
என் கையின்
அதிநுட்ப அலைபேசியில்
அடக்கப்பட்டு விட்டது...
என் இதயம் இரும்பாகி
உணர்வுகளை த
புரிதலுக்கு நன்றி சகோ... 11-Apr-2015 9:50 am
நிச்சியமாய் இது நிஜம் நண்பரே 05-Sep-2012 6:21 pm
கருத்துகள்