sundhar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sundhar
இடம்:  Rajapalayam
பிறந்த தேதி :  27-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Aug-2010
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  4

என்னைப் பற்றி...

வேலையில்லா பட்டதாரி.

என் படைப்புகள்
sundhar செய்திகள்
sundhar - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2014 10:46 am

என்ன எழுதி
என்ன செய்ய...?
ஐந்தாண்டு
கழிந்துவிட்டது
கிழிக்கப்பட்ட
தமிழ் சதைகளில்
தெறித்தோடிய
இரத்தத்துளிகளின்
படிமங்கள் எமை பார்த்து
பரிகாசம் செய்கிறது...!

-----------------------------------
-------------------------------------

ஊற்றிக்கொடுப்பாள்
அந்த ஈழத்தாய்
போதையில் நீ ஆடு..!

காட்டிக்கொடுப்பான்
அந்த தமிழினத்தலைவன்
பரதேசியாய் பல்லிளித்து ஆடு..!

கூட்டிக்கொடுக்க
சிங்கள மாமன்
எவனாவது வருவான்...
அவனிடமும்
விரித்துவிடு
தமிழ் முந்தானைகளை.......!!

வருடம் 2009
மே 16, 17, 18,19,20
எமது உடல்கள்
சிங்களவனின்
வானூர்தி
வெடிக்குண்டுகளிலும்
கன்னிவெடிகளிலும்
கிழி

மேலும்

வேதனை ஆதங்கம் நம்மளால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் மனதை உலுக்கிக்கொண்டிருக்கிறது உருக்கமான உண்மை படைப்பு அருமை அண்ணா....! 28-May-2014 3:45 pm
கருத்திற்கு நன்றி தோழரே..! 24-May-2014 9:27 pm
கருத்திற்கு நன்றி தோழரே! 24-May-2014 9:27 pm
யாரிங்கு குற்றவாளிகள்? எதற்காக இந்த வசையுரைகள்? உன்னினம், என்னினம் என்று, ஆவேசப்பட்டு ஆகியது என்ன? சரியான திட்டமிடல் வேண்டும்! சதிகளை உடைத்தெறிய வேண்டும்! இனிவரும் காலம் இழிவுகள் ஒழிந்திடவேண்டும்! அதற்க்கு, நம்மனதில் அசைக்கமுடியா நம்பிக்கையும், தகர்க்கமுடியா தன்னம்பிக்கையும் வேண்டும்! ஒன்றுபடுவோம்! ஒன்றாக்குவோம்! ஒற்றுமையால் உறுதியாக வெல்வோம்! 24-May-2014 9:20 pm
sundhar - செல்லம்மா பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2014 10:40 pm

குடும்பம் காக்க குழியில் பதுங்கினோம்!
கையில் உடமையுடனும் உறவுடனும்
திசை அறியா நடந்தோம்!
உடமை மறந்து உறவுடன் ஓடி!!
உறவையும் தொலைத்து கையில்
ஏம்முயிர் மட்டும் ஏந்தி !
ஓட வழியின்றி!
செல்ல திசையின்றி!
ஒதுங்க நிழலின்றி!
எம்முயிரே சுமையானதால்
அச்சுமை துறந்து
சற்று ஓய்வெடுக்க உறங்கினோம்
மரணப்படுக்கையில்!
அனால்
விழித்தெழும் நாள் தொலைவில் இல்லை!
விழித்தெழும் நாள் தொலைவில் இல்லை!!!

மேலும்

உணர்ச்சிகளை காட்ட முடியாமல் கண்ணீர் அஞ்சலியுடன்.... சுந்தர் 20-May-2014 5:20 am
விழித்தெழும் நாள் தொலைவில் இல்லை! விழித்தெழும் நாள் தொலைவில் இல்லை!!! //// நிச்சயம்..... தோழா 19-May-2014 12:38 am
sundhar - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2014 3:37 am

முடிவு செய்து

எதிர்பார்த்து காத்திருந்த ஒரு -

செயல் பொய்யாகும் போது

மனதில் தோன்றும் வலியே

உன் வாழ்க்கையின்

வைராக்கியத்தின் ஆயுதம்

என்பதை தோல்வியால் உணர்த்திய

காதலிக்கு நன்றி.

மேலும்

அவ்வலியை உணர்த்திய அந்த காதலுக்கு நன்றி 26-May-2014 10:35 am
வாழ்த்துகள் நண்பரே !! 26-May-2014 10:27 am
sundhar - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2014 3:25 am

இந்திரலோகமும் காணாத

அழகும், அறிவும் கொண்ட

தேவதையே, தெரிந்து கொள் -

என் காதலை உன்னிடம்

ஏன் சொல்லவில்லை என்று?

சொல்லிய வார்த்தைகளுக்கு

மட்டும் இல்ல எழுதிய எழுத்துக்கும்

முற்றுப்புள்ளி உண்டு என்பது

எனக்கு தெரிந்ததால் தான் என்னவோ

முடிவில்லா என் காதலை

முடிவுடன் முடிக்க தெரியாமல்

தவித்துகொண்டிருக்கேனடி.

மேலும்

sundhar - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2014 3:10 am

பூக்களின் ஸ்பரிசத்தால்

தோன்றிய தேவதையே !

இரவில் மட்டுமே மின்னும்

நட்சத்திரங்களுக்கு மத்தியில்

பகலில் தோன்றியவளே -

தோர்கடித்தையே "அழகு"

என்ற வார்த்தையையும் கூட -

உன் முகத்தின் பிரகாசத்தினால்.

என்ன தவம் செய்தேனோ ?

தேவலோக பெண்ணான -

உன் பிறந்தநாளன்று,

உன் தரிசனம் கிடைப்பதற்கு.

மேலும்

sundhar - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2014 3:02 am

காதலை உணர வைத்த தேவதையே !

என் காதலை நீ ஏற்க வேண்டாமடி.

அனுமதி மட்டும் தா -

உன் சோகத்திலும், சந்தோசத்திலும்,

உன் நிழல் போல் உன்னை தொடர.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே