தேவதையின் பிறந்த நாளன்று தரிசனம்

பூக்களின் ஸ்பரிசத்தால்

தோன்றிய தேவதையே !

இரவில் மட்டுமே மின்னும்

நட்சத்திரங்களுக்கு மத்தியில்

பகலில் தோன்றியவளே -

தோர்கடித்தையே "அழகு"

என்ற வார்த்தையையும் கூட -

உன் முகத்தின் பிரகாசத்தினால்.

என்ன தவம் செய்தேனோ ?

தேவலோக பெண்ணான -

உன் பிறந்தநாளன்று,

உன் தரிசனம் கிடைப்பதற்கு.

எழுதியவர் : Sundhar (20-May-14, 3:10 am)
சேர்த்தது : sundhar
பார்வை : 75

மேலே