காதல் மடல்

காற்றை கையில்
பிடித்து அதில்
என்னுயிர் மடித்து
காதல் மடல்
எழுதுகிறேன்
என் விரலிடை
சினேகதியும்
உன் மீது
பொறாமை
கொள்கிறது
என்னை கொண்டு
அவளை மட்டும்
ஏன் இத்தனை
அழகாய் கவி
வடிக்கிறாய் என்று..!

எழுதியவர் : கோபி (20-May-14, 12:19 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : kaadhal madal
பார்வை : 85

மேலே