டைரி

என்னவளே உன்னுடைய காதலையும் உன்னுடைய நினைவுகளையும் உனக்கும் இந்த உலகத்திற்கும் தெரியாமல் மறைத்து வைதிருக்கும் என் இதயமும் ஒரு ரகசிய டைரி தான்...

***************கிருஷ்ணா ***********

எழுதியவர் : கிருஷ்ணா (20-May-14, 12:18 am)
சேர்த்தது : krishnavpm
Tanglish : dairy
பார்வை : 90

மேலே