தோல்வி தந்த காதலிக்கு நன்றி
முடிவு செய்து
எதிர்பார்த்து காத்திருந்த ஒரு -
செயல் பொய்யாகும் போது
மனதில் தோன்றும் வலியே
உன் வாழ்க்கையின்
வைராக்கியத்தின் ஆயுதம்
என்பதை தோல்வியால் உணர்த்திய
காதலிக்கு நன்றி.