கண்ணீர்

கண்களும் மெழுகாக
இருப்பதால் தான்
உன்னை நினைத்து
உருகி கண்ணீரை சிந்துகின்றனவா?

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (20-May-14, 8:08 am)
Tanglish : kanneer
பார்வை : 186

மேலே