விஜய் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விஜய்
இடம்:  கூத்தக்குடி (விழுப்புரம்
பிறந்த தேதி :  08-Aug-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Feb-2018
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  0

என்னைப் பற்றி...

வார்த்தைகளை வரிகளாக வாசிக்கவும் வர்ணிக்கவும் பிடிக்கும்

என் படைப்புகள்
விஜய் செய்திகள்
விஜய் - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2018 6:04 pm

அன்பே!
பல நாட்களுக்கு
பிறகு ஒரு பெரிய
நீண்ட நெடிய
பிரிவிற்க்கு பிறகு
உன்னை கண்டதும்
என் கண்ணில் இருந்து
பொழிந்ததடி
ஆலங்கட்டிக் கண்ணீர்
ஆலாதியான ஆனந்தத்துடன்....!!!

மேலும்

நன்றி 23-May-2018 7:21 pm
அருமை.... 23-May-2018 6:46 pm
விஜய் - எண்ணம் (public)
07-May-2018 1:03 pm

        பிரிந்து சென்றதேன்
உன்னுடைய பாதையை நீ தேர்ந்தெடுத்தாய் அது உன் தவறில்லை..
என்னுடைய பாதையை உனக்காக தவறவிட்டேன் அதுவும் தவறில்லை..
உன்னுடைய பாதையில் செல்வதற்காக என்னை பாதியில் விட்டுச் சென்றது ஏன்?
நான் என்ன தவறு செய்தேன்? உன்னை நேசித்ததை தவிற....

மேலும்

விஜய் - எண்ணம் (public)
19-Feb-2018 12:17 am

பணி விழும் நேரம்!!

பேருந்தின் ஜன்னல் ஓரம்!!
வீசும் காற்றின் ஈரம்!!
விடாமல் தொடரும் மேகம்!!
விரும்பிய பாடலின் ராகம்!!
காணாமல் போகும் சோகம்!!
பயணம் சில தூரம்!!
வந்துவிடுமே என் ஊரும்!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே