பணி விழும் நேரம்!! பேருந்தின் ஜன்னல் ஓரம்!! வீசும்...
பணி விழும் நேரம்!!
பேருந்தின் ஜன்னல் ஓரம்!!
வீசும் காற்றின் ஈரம்!!
விடாமல் தொடரும் மேகம்!!
விரும்பிய பாடலின் ராகம்!!
காணாமல் போகும் சோகம்!!
பயணம் சில தூரம்!!
வந்துவிடுமே என் ஊரும்!!
பணி விழும் நேரம்!!