ஆலங்கட்டிக் கண்ணீர்

அன்பே!
பல நாட்களுக்கு
பிறகு ஒரு பெரிய
நீண்ட நெடிய
பிரிவிற்க்கு பிறகு
உன்னை கண்டதும்
என் கண்ணில் இருந்து
பொழிந்ததடி
ஆலங்கட்டிக் கண்ணீர்
ஆலாதியான ஆனந்தத்துடன்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-May-18, 6:04 pm)
பார்வை : 37

மேலே