எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரிந்து சென்றதேன் உன்னுடைய பாதையை நீ தேர்ந்தெடுத்தாய் அது...

        பிரிந்து சென்றதேன்
உன்னுடைய பாதையை நீ தேர்ந்தெடுத்தாய் அது உன் தவறில்லை..
என்னுடைய பாதையை உனக்காக தவறவிட்டேன் அதுவும் தவறில்லை..
உன்னுடைய பாதையில் செல்வதற்காக என்னை பாதியில் விட்டுச் சென்றது ஏன்?
நான் என்ன தவறு செய்தேன்? உன்னை நேசித்ததை தவிற....

பதிவு : விஜய்
நாள் : 7-May-18, 1:03 pm

மேலே