Vadivel - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vadivel
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Dec-2017
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  0

என் படைப்புகள்
Vadivel செய்திகள்
Vadivel - Nishu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Dec-2017 4:00 pm

நீ வருவாய் என
காத்திருந்தேன் .....
உன் நிழலை
என் விழிகள்
தேடி கொண்டிருந்தது ....
ஆனால்...
நாற்பது நாழிகைகள் ஆனது
கண்ணே
நாணத்துடன் நீ என் அருகில்
வந்து நின்று ....
நான்
என்னை மறந்தேன் !!!.....

மேலும்

Vadivel - Nishu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Dec-2017 3:10 pm

பெண் மனசு

நீ எனக்கு பிடிக்குமென்று
பார்த்துப் பார்த்து
செய்வதெல்லாம்
உனக்கு பிடித்த வழியிலேயே
செய்து வரும்
உன்னில்
எனக்கு பிடித்ததை
எங்கே தேடுவேன் ???

மேலும்

மிக்க நன்றி 04-Jan-2018 3:48 pm
அருமையான பதிவு. ரசிக்கப்பட்டது.. 03-Jan-2018 9:49 am
கருத்துகள்

மேலே