வெற்றிவேல் சி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வெற்றிவேல் சி |
இடம் | : தர்மபுரி |
பிறந்த தேதி | : 27-May-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 4 |
நான் ஒரு மாணவன்
................................................................................................................................................................................................
இளம் பரிதி எழுந்து
பனை மரத்தில் பல் துலக்கி,
மேகத் துவாலையால் முகம் துடைக்கு முன்னே
எழுப்பி விடுகிறாள் பாட்டி......
பச்சை விளக்கு வை..
பாவை நோன்பு இரு...
மாடம் சுற்று..
மாரியம்மனுக்குப் பூப்போடு...
இளநங்கை வீட்டிலிருந்தால்
ஒரு பொழுது சும்மா விட மாட்டாள்...
அப்படி நட.. இப்படி நில்..!
நல்ல கணவன் அமைய வேண்டுமாம்..
அதற்குத்தான் ஆர்ப்பாட்டம்..!
இருக்கட்டும்....
கண்டிப்பாரோ கவனிப்பாரோ இ
காதல் என்னும் கடன்காரன்
வந்துவிட்டால் போதும்
கிழிந்தது காகிதம்.
ஒருநாள் ....
பேசாமல் இருந்தால் கூட ....
பைத்தியம் பிடித்துவிடும்....
தயவு செய்து பேசிவிடு .....
என்று கெஞ்சினால் அன்று ....!!!
+
இன்று ....
எப்போதும் பேசிக்கொண்டு ...
இருக்காதே பைத்தியம்போல் ...
என்கிறாள் - என்னை
பைத்தியமாக்கியவள் .....!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
என்னால் கதிர்வீச்சையும் தாங்கமுடியும் என உணர்ந்தேன்...!!
அவள் என்னை பார்க்கும்பொழுது...!!
என்னால் கதிர்வீச்சையும் தாங்கமுடியும் என உணர்ந்தேன்...!!
அவள் என்னை பார்க்கும்பொழுது...!!
அவள் கண்கள் அணுக்கரு உலைகளோ.,,!!
அணுக்கரு இணைவு,பிளவு என மாறிமாறி நிகழ்கிறதே...!!!