Vijayarajakumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Vijayarajakumar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 159 |
புள்ளி | : 2 |
விடிவெள்ளி தோன்றி விடிந்திடும்கா லையில்
கதிர்விரித் தாதவன் கையால் மலர்தழுவ
தாமரைப் பூமலர்பொ ழில் .
பல விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா
-----கவின் சாரலன்
கம்பனின் கைவண்ணம்
வள்ளுவனின் வெண்பா
மகாகவியின் மொழியாம்
நிகரற்ற எம் தமிழே!
சங்கம் வளர்த்த பாண்டியன்
சுங்கம் தவிர்த்த சோழன்
பாரம்பரியம் காத்த பல்லவர்கள்
வாழ்ந்த வீரமண்ணிது!
பால் கொடுத்து மார் காயுமுன்னே
வாள் கொடுத்து பிள்ளைகளை
போருக்கு அனுப்பிய வீரதேசமிது!
ஓங்கி வளர்ந்த மொழியை
ஒதுங்கி வாழ அனுமதிக்காதே
தமிழை நாளெல்லாம் சுவாசித்தாயே!
கைமாறாக என் செய்தாய்?
கலைகளும் கலாச்சாரங்களும்
மறந்தாய்..
கடைச்சங்கம் முற்றும்
காணாமல் போனது..
இடைச்சங்கம் இருந்த
இடம் தெரியவில்லை..
வியர்வை இறைத்து
உயிரை நேரங்களுக்கு ஊட்டி
முற்றாத நெல் அறுவடைத்து
உணவிட்ட விவசாயிகளை ம
ஈட்டி போல இடிக்கின்றானே
என் காதல் கோட்டையை_
இஷ்டம் போல இன்பம் இல்லை
இசை முடிந்து போன தருணமாய்
அவன் ஈட்டி போல இடிக்கின்றானே
என் காதல் கோட்டையை !!
பூவை போல பரிகின்றானே!
காட்டு தீயை போல எரிக்கின்றானே!
கட்டி வைத்த மனக்கதவை_
கள்ளச்சாவி கொண்ட கள்வன் போல_
மெல்ல திறந்து திருடினானே !
மௌனம் காத்து கொல்கின்றானே !!
_கிறுக்கி
முகில்தொடுத்த முத்துச் சரம்பூம் பொழிவு
பொழில்முகிழ்த்த பூவழகு தாமரை வண்ணம்
கயல்நீந்தும் மென்பொழில் நின்நீ லவிழி
கவிப்பொழில் எந்தன் மனம் .
----கவின் சாரலன்