Vijayarajakumar- கருத்துகள்

*கணாளனின் தீண்டலில் - மலர்ந்து

நற்கணவன் மனைவிக்கு எடுத்துக்காட்டாம்
கதிரவனும் தாமரையும்
கணவன் பிரிவில் வாடி
கணாளனை தீண்டலில் - மலர்ந்து
அழகு சொரியும் தாமரையும்
அதை வர்ணிக்கும் உம கவிதை நடையும்
அழகோ அழகு.

உம் உள்ள குமுறலும், தமிழின் பால் கொண்ட வேட்கையும் புரிகிறது நண்பா.
இவ்வலைத்தளத்தில் உள்ளோரின் தமிழ் உணர்வு, நம் பாரம்பரியத்தையும், கலச்சாதாரத்தையும் என்றும் காக்கும். கவலைகொள்ளாதே விழித்துவிட்டோம் நாம்.

செந்தமிழ் வருணனை மிக அருமை தோழரே.

பிறர் உண்ணும் சோற்றிற்காக
தன முகம் அணியும் சேற்றிற்கு
பெருமை கொள்ளும் எம் பெண்ணினும்,
அழகோ உம் பெண்.

இதுவரை காணாத உனக்கான துணையை தேடும் உமது தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.

அற்புதமான சிந்தனை..

அற்புதமான தமிழ் நடை.. அழகான வார்த்தைகள்... அற்புதம் தோழியே... உம் புலமை மேலும் தழைத்தோங்க வாழ்த்தும் அன்பு நண்பன்

அருமையான கவிதை... பொருத்தமான தலைப்பு.. அற்புதம் தோழரே..

தொடர்ந்து பரவட்டும் அப்பைத்தியம்..வாழ்த்துக்கள்..

ஒவ்வொரு பெண்ணின் உள்ளார்ந்த பயம்.. மிக அருமை.

மன்னிக்கவும் தோழி, எங்களிடம் விடை இல்லை. ஆனால் எல்லோரையும் சந்தேகிப்பது முறையும் இல்லை, அதனால் நிம்மதியும் கிட்டுவதில்லை.

சிறு கவிதை... ஆழ்ந்த சிந்தனை...

சுவாசம், நம் அனுமதியின்றி நிகழ்வது... நிதர்சனமான உண்மையை மிகவும் அழகாக கூறியுள்ளீர்..

கவிஞரே,
அருமையான கவிதை.
பெண்மையின் மூன்று பருவங்களை அருமையாக கூறியுள்ளீர்.
தலைப்பு பொருந்தவில்லை.

-- ரசிகன்


Vijayarajakumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே