எங்கே நீ

யாருமில்லா தனிமை..
ஆறுதல் சொல்ல ஆளில்லாத வெறுமை..
நான் அழும் தருணங்களே உன்னை அதிகம் நினைவுபடுத்துகிறது.
உன் விரல் கோர்த்து, என் விழி நனைத்து,
என் சோகம் சொல்லியழ தோன்றுகிறது.
எங்கே நீ!!
முகம் தெரியா உன் முகவரிதான் என்ன?
இன்று வரை தொலைக்காத உன்னை எங்கு சென்று நான் தேட.

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (15-Oct-16, 12:36 pm)
Tanglish : engae nee
பார்வை : 1539

மேலே