முகில் தொடுத்த முத்துச்சரம்

முகில்தொடுத்த முத்துச் சரம்பூம் பொழிவு
பொழில்முகிழ்த்த பூவழகு தாமரை வண்ணம்
கயல்நீந்தும் மென்பொழில் நின்நீ லவிழி
கவிப்பொழில் எந்தன் மனம் .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Mar-17, 10:40 am)
பார்வை : 91

மேலே