ஈரமற்ற ககாதல்ல் ❤
ஈட்டி போல இடிக்கின்றானே
என் காதல் கோட்டையை_
இஷ்டம் போல இன்பம் இல்லை
இசை முடிந்து போன தருணமாய்
அவன் ஈட்டி போல இடிக்கின்றானே
என் காதல் கோட்டையை !!
பூவை போல பரிகின்றானே!
காட்டு தீயை போல எரிக்கின்றானே!
கட்டி வைத்த மனக்கதவை_
கள்ளச்சாவி கொண்ட கள்வன் போல_
மெல்ல திறந்து திருடினானே !
மௌனம் காத்து கொல்கின்றானே !!
_கிறுக்கி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
