கனாக் காணும் மென் துயிலும் கலைந்து போகுதே

நிலாக்கா யுதேவானில் நெஞ்சமெல் லாம்உன்
நினைவு வருடியே செல்லுதேஎன் அன்பே
கனாக்காணும் மென்துயி லும்கலைந்து போகுதே
ஏனோஏ னோபிரி யே !

-------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Mar-17, 9:54 am)
பார்வை : 54

மேலே