நீ தான்
பின்னிரவின் முன் பனி
நீ நாம்...
யாருமற்ற சாலை
நம்மிருவருடையதானது....
கைக்கோர்த்துக்
கொள்கிறாய்..
உன் கைச் சூட்டின்
இதம் உணர்கிறேன்
நான்...
வானத்து சந்திரன்
நமக்கானது...
நீ எனக்காகிறாய்...
இந்த இரவின்
அழகைப் போலவே....
பின்னிரவின் முன் பனி
நீ நாம்...
யாருமற்ற சாலை
நம்மிருவருடையதானது....
கைக்கோர்த்துக்
கொள்கிறாய்..
உன் கைச் சூட்டின்
இதம் உணர்கிறேன்
நான்...
வானத்து சந்திரன்
நமக்கானது...
நீ எனக்காகிறாய்...
இந்த இரவின்
அழகைப் போலவே....