சன்னல் மெல்லத் திறந்த போதினிலே

சன்னல்மெல் லத்திறந்த போதினி லேஒரு
மின்னல்மென் கீற்றுஅங் கேதோன் றியதுவே
உன்னில் சிறந்ததில் லைஅந்த வான்பாவை
சன்னலின்சா யந்திரநி லா .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Mar-17, 9:28 am)
பார்வை : 72

மேலே