உண்மைக் காதல்

உண்மைக் காதல்!
இஞ்சிபோல் உடம்பு, காதலிக்கும் முன்பு,
சுக்குபோல் ஆனது, காதல் வந்த பின்பு,
பிரியம் பீரீடும், அவள் முகம் பார்க்கும் போது,
சுடு நீர் ஊற்றுப்போல், வெளிவரும் ஆசைகள், அப்போது,
காதலெனும் ஹீலியம், இதையத்தை நிரப்பியபோது,
கற்பனை பலூனில், அமர்ந்து நான் பறக்கிறேன் அப்போது,
வீக்னஸ் போக்கும், வீகெண்டு,வீட்டுல இருக்கிற பொண்ணு
பார்குல நின்னு, எவனோடவோ, உலாவுதுன்னு,
யாரும் சொல்லக் கூடாதுன்னு,
வீக்டேசுள ஒர்கிங் அவர்சுல பெர்மிஸன் கேட்டு,
அவுட்டிங் போயி, லவ்விங் பெருக்கலாச்சி,
கண்ணும் நாளும், ஸேட்லைட்,
காதல் ஆழத்தை பார்க்க, ஃபைட்,
நெஞ்சும், நெஞ்சும், ஐக்கியம்,
நாங்க செஞ்ச பாக்கியம்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (1-Mar-17, 9:11 am)
பார்வை : 96

மேலே