Vinoth Varman - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vinoth Varman
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Sep-2015
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  5

என் படைப்புகள்
Vinoth Varman செய்திகள்
Vinoth Varman - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2015 8:40 pm

அ) AR முருகதாஸ்

மண்ணில் கிடைத்த வைரத்தை
புலனாய்வு கொண்டு கரம் தொடும்
அதிரடி தமிழன் !

ஆ) ஹரி

மண்ணில் கிடைத்த வைரத்தை
போலீஸ் கொண்டு கரம் தொடும்
காவல் தமிழன் !

இ)பாலா

மண்ணில் கிடைத்த வைரத்தை
பண்டை வரலாற்றை கொண்டு கரம் தொடும்
வரலாற்று தமிழன் !
கவிஞன் -வினோத் வர்மன்
செய்யூர்

மேலும்

Vinoth Varman - Vinoth Varman அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Oct-2015 7:29 pm

மழையில்
நினைந்தாலும்
அனையாமல் எரிகிறது
"தெருவிளக்கு"

--வினோத் வர்மன்
செய்யூர்

மேலும்

Vinoth Varman - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2015 7:29 pm

மழையில்
நினைந்தாலும்
அனையாமல் எரிகிறது
"தெருவிளக்கு"

--வினோத் வர்மன்
செய்யூர்

மேலும்

Vinoth Varman - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2015 6:47 pm

வளரும்
பிரமிடுகள்
அவள் விரல் நகங்கள் ....!

_வினோத் வர்மன்
(செய்யூர்)

மேலும்

அழகு.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Oct-2015 8:46 pm
வெட்டவெட்ட வளரும் விந்தை பிரமிடுகள்..... அவள் விரல்நகங்கள் 04-Oct-2015 8:06 pm
Vinoth Varman - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2015 9:00 pm

கடவுள்
படைப்பில்
உயிர் உள்ள காலாவதி ........!
-வினோத் வர்மன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே