மண்ணில் வைரம்

அ) AR முருகதாஸ்

மண்ணில் கிடைத்த வைரத்தை
புலனாய்வு கொண்டு கரம் தொடும்
அதிரடி தமிழன் !

ஆ) ஹரி

மண்ணில் கிடைத்த வைரத்தை
போலீஸ் கொண்டு கரம் தொடும்
காவல் தமிழன் !

இ)பாலா

மண்ணில் கிடைத்த வைரத்தை
பண்டை வரலாற்றை கொண்டு கரம் தொடும்
வரலாற்று தமிழன் !
கவிஞன் -வினோத் வர்மன்
செய்யூர்

எழுதியவர் : (24-Dec-15, 8:40 pm)
சேர்த்தது : Vinoth Varman
Tanglish : mannil vairam
பார்வை : 78

மேலே