Vinu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Vinu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Feb-2021 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Vinu செய்திகள்
உன்னை நினைத்துகொன்டே இருக்க தான் மாற்றினேன் கடவுச்சொல்லை…
இன்று அதுவே பாரமாய்….. உன் நினைவை உட்டுகிறது !!!
நீ வேண்டுமடி என்னுடன் ஒரு ஒரு நொடியும்
உன்னை நினைத்து நினைத்தே செல்கிறது … என் காலங்கள்
நீ என்னைப்போல் தான் சிந்திக்கிறாயோ…
இல்லை என்னை முட்டாள் என்று உதறிவிட்டாயோ
பரபரப்பு வாழ்க்கையடி எனது…
இதிலும் உன் நிணைவு மட்டும் கண்ணனுக்கு முன் ஒட்டிய சுவரொட்டிபோல
அணைத்து சிந்தனைகளிலும் ஏனோ உன் முகம் வருகின்றது இறுதியில்
பைத்தியமா என்று எனக்குள் ஆயிரம்முறை கேட்டிருக்கிறேன்
உன்மேல்தான் என்கின்றது என் மணம் கூச்சத்தோடு என்னிடம்
இணைய முடியாதா வாழ்கை என்று உணராத அறிவுக்கு
எட்டியது எல்லாம் உன் நினைவுகள் தான்
கவிதை எழுத எண்ணவில்லை….
உன்னை பற்றி நான் எழுத நினைப்பது எல்லாமே கவிதையாகவே தோன்றுகிறது
கருத்துகள்