Vivega - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Vivega |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 15-Jun-2018 |
| பார்த்தவர்கள் | : 23 |
| புள்ளி | : 3 |
என் படைப்புகள்
Vivega செய்திகள்
உப்பு விளைந்த மண்ணில்
இன்று கான்சர் விளைகிறது
மறந்து விட்டாயா?? இது
மரத்தமிழன் மண்ணடா..
குண்டுகளுக்கு பின்வாங்கும்
கோழைகள் அல்ல நாங்கள்..
பாட்டன் கட்டபொம்மன் வம்சமடா...
எங்கள் ஜுன்களில் கூட இல்லை
பின்வாங்கும் கோழைத்தனம்..
ஓரே உலகம் தான்
நீ அருகில் நிற்கும் போது
சொர்கமாகவும்
சற்று தள்ளி நின்றால்
நரகமாகவும் தெரிகின்றது
அருமை...... 16-Jun-2018 7:05 pm
ஆஹா அருமை... 16-Jun-2018 6:12 pm
கருத்துகள்