மனைவியின் காதல்

ஓரே உலகம் தான்
நீ அருகில் நிற்கும் போது
சொர்கமாகவும்
சற்று தள்ளி நின்றால்
நரகமாகவும் தெரிகின்றது

எழுதியவர் : விவேகா (15-Jun-18, 7:27 pm)
சேர்த்தது : Vivega
Tanglish : manaiviyin kaadhal
பார்வை : 254

மேலே