இதுதான்

போய்விட்டன,
பிள்ளகைளும் இளமையும்..

காத்திருப்பது,
இன்று வரும் உணவு
என்று வரும் சாவு-
இதுதான் முதுமை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Jun-18, 7:28 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ithuthaan
பார்வை : 74

மேலே