(Angry Bird)காதல்

கேட்பின் கிடைக்காதது காதல்
தடுப்பின் நிற்காதது காதல்
வருவது தெரியாதது காதல்
போகாமல் படுத்துவது காதல்
காயம் தருவது காதல்
அக்காயத்தின் மருந்தும் இன்னொரு காதல்
காதலே காதலிக்கும் காதல் ஒன்று
உண்டு என்றால்
அது என் காதலே
என நினைப்பது
அவரவர் காதலையே.....

எழுதியவர் : பா.பிரசாத் குமார் (15-Jun-18, 7:29 pm)
சேர்த்தது : prasath kumar
பார்வை : 93

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே