மழலை

மழலை

நாதஸ்வரம் உன் சிரிப்பு
குழலோசை நீ எழுப்பும் ஒலிகள்
இசை ஸ்வரங்கள் உன் பேச்சு
அம்மா ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌என் செவிகளுக்கு உன்
மழலையே உயிர் தரும் சங்கீதம்..

எழுதியவர் : விவேகா (15-Jun-18, 7:21 pm)
சேர்த்தது : Vivega
Tanglish : mazhalai
பார்வை : 46

மேலே