அஜ்மிர் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : அஜ்மிர் |
| இடம் | : மீராவோடை,ஓட்டமாவடி. இலங்க |
| பிறந்த தேதி | : 02-Jan-1993 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 22-Aug-2015 |
| பார்த்தவர்கள் | : 41 |
| புள்ளி | : 2 |
நான் -
எனும் ஈரெழுத்து சொல்லுக்கு
பல பொருள் செல்லேன்
நான் ஈழம் கண்டவன்
ஈழத்தின் வேலும் கண்டவன்
ஈழக்கரையில் மீன் பாடும் தேனாடு
மட்டுவில் மலர்ந்தவன்.
குக்கிராமம் என அரசு சொல்ல
நானோ அதனை சுவர்க புரி என்கிறேன்.
கடலை நம்பி என்னை கரை சேர்த்த அப்பா
அடுப்பு ஊதியே இறையடி சேர்ந்த அம்மா
ஆசைக்கு ஓர் தம்பி ,தங்கை
அன்புக்கு ஓர் அக்கா ,இரு அண்ணன்.
நடுவில் நானெனும் அஜ்மிர்.
இஸ்லாம் என்பது எனது மதம்
மனிதம் என்பது எனது இனம்
இஸ்லாம் கற்க மதக்கல்லூரியேரி
இஸ்லாத்தோடு மனிதமும் கற்றவன்
இன்று கடல் தான்டி கல்விக்கு கரை தேடுபவன்
நான் எனும் ஈரெழுத்துக்காரன்.
தீவிரவாதம் என்பது மனித இனத்திற்கெதிராக உருவாக்கப்பட்ட ஓர் விடயமாகும்.
தீவிரவாதம் என்பது உலகில் அதிகம் தாக்கத்தினை செலுத்துவது அப்பாவி குழந்தைகளைத்தான் .தன் கண் முன்னே தனது தாயின் மரணத்தை பார்த்த அதுவும் துப்பாக்கி முனையில் கொலைசெய்யப்பட்டதை கண்ட அந்த ஆறு வயது குழந்தையின் உள்ளம் எவ்வாறு இருந்திருக்கும்…..(மஃஷுமா இஸ்கந்தரி- ஈரான்)
பெற்றோரின் வரவினை எதிர்பார்த்திருக்கும் குழந்தைகள் : வீடு திரும்பாத நிலையினை எதிர் நோக்கும் உள்ளங்கள்……..
தந்தை இழந்த குழந்தை : தன் தந்தையின் வரவுக்காக கூறும் கவிதை…
அனைத்து குழந்தைகளும் தனது தந்தையுடன் விளையாடும் தருணத்தை நோக்கும் பொழுது எதிர்கொள்ளும் வ
நெடுந்தூரப் பயணத்தில்
என்னைப் பற்றி - எனக்கு
கற்றுத்தந்தது.
நெடுந்தூரப் பயணத்தில்
என்னைப் பற்றி - எனக்கு
கற்றுத்தந்தது.