amuthamsatheesh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : amuthamsatheesh |
இடம் | : திருச்செங்கோடு, |
பிறந்த தேதி | : 27-Oct-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 414 |
புள்ளி | : 17 |
நான் ஒரு கவிதையாலன்
நீ
உயிரையும்
மெய்யையும்
ஒன்று சேர்க்கும்
உயிர்மெய்.
அம்மா
அன்பே கடவுள்
என்பது எதிர்மறை
அன்பே அம்மா
என்பது நேர்மறை
ஏனெனில்
கடவுள் கூட
கைம்மாறு கேட்கிறது
நீ கைம்மாறு
கேட்காமல்
அன்பு காட்டும்
கடவுள்..!
நீ
உயிரையும்
மெய்யையும்
ஒன்று சேர்க்கும்
உயிர்மெய்.
அம்மா
அன்பே கடவுள்
என்பது எதிர்மறை
அன்பே அம்மா
என்பது நேர்மறை
ஏனெனில்
கடவுள் கூட
கைம்மாறு கேட்கிறது
நீ கைம்மாறு
கேட்காமல்
அன்பு காட்டும்
கடவுள்..!
பூமி கூட புண்ணியம் செய்தது
என் மகளின் பாதம் பட!
மலைகளும் மயங்கி விழுந்தன
அவளின் சிரிப்பை கேட்டு!
மயில்கூட வியந்து பார்த்தது
அவள் நடையை நடனம் என்று!
பூக்களும் புன்னகைத்தது
அவள் மூச்சிக்காற்றுப் பட்டதால்
வானம் கூட வாயசைத்தது
அவளின் மழலைப் பேச்சால்!
என் வாழ்வும் நிறைவடைந்தது
அவள் கொடுத்த தந்தை என்னும்
உறவால்!!!
ஒரு ஊருல பல குடும்பங்கள் வசித்து வந்தனர். இருந்தாலும் அந்த பல குடும்பங்களில் ஒரு குடும்பம் மட்டும் மிகவும் வறுமையில் வசித்து வந்தனர். அந்த குடும்பத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா ஆகிய ஏழு பேர் சேர்ந்து ஒரு பெரிய குடும்பம்.
அப்பாவும், அம்மாவும்வேலைக்கு சென்றால்தான் தினமும் அவர்களுக்கு உணவு. இல்லாவிட்டால் அவர்கள் பட்டினியாக தான் இருக்க வேண்டும். இரண்டு பேரும் தினமும் வேலைக்கு செல்வார்கள். மூன்று குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.
ஒரு நாள் பாட்டிக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அப்போது வீட்டில் யாருமே இல்லை. பாட்டிக்கு மிகவும் கா
பூமி கூட புண்ணியம் செய்தது
என் மகளின் பாதம் பட!
மலைகளும் மயங்கி விழுந்தன
அவளின் சிரிப்பை கேட்டு!
மயில்கூட வியந்து பார்த்தது
அவள் நடையை நடனம் என்று!
பூக்களும் புன்னகைத்தது
அவள் மூச்சிக்காற்றுப் பட்டதால்
வானம் கூட வாயசைத்தது
அவளின் மழலைப் பேச்சால்!
என் வாழ்வும் நிறைவடைந்தது
அவள் கொடுத்த தந்தை என்னும்
உறவால்!!!
மற்றவர்களிடம் ஆயிரம் முறை
பழகி பிரிந்திருந்தாலும் கூட!
உன்னிடம் ஒருமுறை பழகி பிரிவதற்கு
கண்ணீர்த்துளிகள் மட்டும் மிச்சம்...!!!!