தோழி

மற்றவர்களிடம் ஆயிரம் முறை
பழகி பிரிந்திருந்தாலும் கூட!
உன்னிடம் ஒருமுறை பழகி பிரிவதற்கு
கண்ணீர்த்துளிகள் மட்டும் மிச்சம்...!!!!

எழுதியவர் : மு.சதீஸ்குமார் (26-Mar-14, 2:54 pm)
சேர்த்தது : amuthamsatheesh
Tanglish : thozhi
பார்வை : 267

மேலே