விழி-வலி

விழி எழுதும் மொழி
காதலுக்கு தெரியும்

வலி எழுதும் மொழி
கண்ணீருக்கு தெரியும்

எழுதியவர் : காந்தி . (26-Mar-14, 4:21 pm)
பார்வை : 145

மேலே