avgkp - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : avgkp |
இடம் | : |
பிறந்த தேதி | : 12-Apr-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-May-2013 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
avgkp செய்திகள்
கண்ணீரானவளே........!-வித்யா
காற்றெல்லாம்
வெளியேற்றி
வெற்றிடத்தில்
எனைநிறுத்தி
அறை கதவு நீ தாழிட......
கட்டெறும்பொன்று
கால்கடித்து கெஞ்சியதென்று
நீ சொன்ன கதையெல்லாம்
நான் ரசித்தேன்............!
கறுத்த பறவையொன்று
சிவந்த சிறகோடுவந்து
ஏகாந்த அழகில்
உன்னாடை சுமந்த
பழம் கொத்த......
மனக்கண்ணில் பேனா
தேடுகிறேன் கவிவடிக்க..........!
எங்கே நீயிருந்தாலும்
என் கனவுகளின்
மதில் மேல் நீ நடைபோட....
உலகின் அழகெல்லாம்
உன் பாதம் வழி வழிந்தோடிட
உனை நோக்கியே
நீண்டிடும் எனது கரங்கள்
கவியால் அணைத்திட.........
உன் செவிநெருங்கி
ரகசிய சேதிசொல்ல
தவித்திருந்த என் ஈரிதழ்
நிந்தன் கவிதையில் என் உயிர்
பயணிப்பதை உணர்கிறேன்...நன்றி 15-Jul-2017 9:19 pm
கதை போக்கு இசையோடு கூடி கவிதையாக வழிகிறது .. பூவில் கலந்த காற்று போல் எழுத்தில் கலந்த உணர்வுகள் மனதை தட்டி பறிக்கிறது .. உன் தமிழோ பலர் நெஞ்சை பறிக்கிறது .. 30-Dec-2015 7:16 pm
அருமை.. அழகான வரிகள் ..வாழ்த்துக்கள் 16-Sep-2015 1:03 pm
மிக மிக அருமை..... 22-Dec-2014 7:01 pm
கருத்துகள்