தமிழநி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழநி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Feb-2019
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  3

என் படைப்புகள்
தமிழநி செய்திகள்
தமிழநி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2019 12:27 pm

மரணமில்லா மானுடம் வேண்டவில்லை
உன் மார்பி்ல் கிடக்கும் மாலையாக மட்டும் ..
சுகபோக வாழ்வு வேண்டவில்லை
உன் புகழ் பாடும் ஞானம் போதும்

மேலும்

தமிழநி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2019 4:11 pm

என் ஒற்றை நெற்றியில்
உன் இரு பூவிதழ் தொட்டு இடும்
பல நூறு முத்(தங்)துகளுக்கு
நான் இயற்றும் தவத்தால்
வரம் அளிப்பானோ என் தேவன்....

மேலும்

தமிழநி - தமிழநி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Feb-2019 3:08 pm

உன் கருவிழியில் ஒளியாக நான்
என் வழியாய் இவ்வுலகம் காண நீ......
உன் அரும்பு மீசையின் நுனியாக நான்
நிதம் தீண்டிட நீ.....
நீ கேட்கும் மெல்லிசையாய் நான்
உன் செவி நுழையும் வரம் வேண்டி....
நீ சுவாசிக்கும் ஆக்ஸிஜனாக நான்.....
உன் உயிர் மூச்சில் கரைய.....
உன் தாய் மொழியாய் நான்
அனுதினமும் உன் நாவில் பிறக்க...
உன் குருதி்அணுவாக நான்
உன்னுள் ஆறாய் பெருக....
உன் நினைவின் எண்ணஅலையாக நான்
நொடிப் பொழுதினும் எனைப் பிரியா நீ....
நீ தொழும் தெய்வத்தின் நாமாவளியாக நான்
இன்பத்திலும் துன்பத்திலும் ஆறுதலாக...

மேலும்

தமிழநி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2019 3:08 pm

உன் கருவிழியில் ஒளியாக நான்
என் வழியாய் இவ்வுலகம் காண நீ......
உன் அரும்பு மீசையின் நுனியாக நான்
நிதம் தீண்டிட நீ.....
நீ கேட்கும் மெல்லிசையாய் நான்
உன் செவி நுழையும் வரம் வேண்டி....
நீ சுவாசிக்கும் ஆக்ஸிஜனாக நான்.....
உன் உயிர் மூச்சில் கரைய.....
உன் தாய் மொழியாய் நான்
அனுதினமும் உன் நாவில் பிறக்க...
உன் குருதி்அணுவாக நான்
உன்னுள் ஆறாய் பெருக....
உன் நினைவின் எண்ணஅலையாக நான்
நொடிப் பொழுதினும் எனைப் பிரியா நீ....
நீ தொழும் தெய்வத்தின் நாமாவளியாக நான்
இன்பத்திலும் துன்பத்திலும் ஆறுதலாக...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே