இறையே

மரணமில்லா மானுடம் வேண்டவில்லை
உன் மார்பி்ல் கிடக்கும் மாலையாக மட்டும் ..
சுகபோக வாழ்வு வேண்டவில்லை
உன் புகழ் பாடும் ஞானம் போதும்

எழுதியவர் : தமிழநி (22-Feb-19, 12:27 pm)
சேர்த்தது : தமிழநி
பார்வை : 693

மேலே