manikandan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : manikandan |
இடம் | : kachipuram |
பிறந்த தேதி | : 26-Dec-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 2 |
ஓர் கவிஞன் .ஓர் எழுத்தாளன்
ரோஜாக் கடை
வாழும் ரோஜாக்களே
கொஞ்சம்
நலமாக இருந்து கொள்ளுங்கள்
காதலர்கள் வரப்போகிறார்கள்..
கடற்கரை மணல்களே
இன்று உங்களுக்கு தேர்தல்
கவனமாக இருங்கள்
அதிகம் கள்ள ஓட்டுகள் விழழாம்..
கைபேசிகளில்
வாழும் கால் பட்டன்களே
பாவம் நீங்கள்
உங்கள் வாழ்க்கை இன்று
அதிகம் தேயப் போகிறது..
மோட்டர் பைக்கின்
ஆக்சிலேட்டர்களே - ஸ்பீட்
பேரேக்கர்களை சிரமமாக
எண்ணாதீர்கள்
அவர்களுக்கு ஆனந்தமே
அது போதும் போதும்…..
பொய்களே சற்று பொட்டலம்
கட்டி வையுங்கள்
ரூபாய்க்கு நிறைய விற்று தீருமாம்..
முத்தங்களே மிக கவனம்
உதடுகளும் கன்னங்களும்
மனதிடம் சாக்கு சொல்ல கூடாது..
கண்களே
இவர்கள் அன்பை பரிமாறு
கையில் ஒரு நடுக்கம்
முகத்திலிருந்து சிந்துகின்றன
வேர்வை துளிகள்
கொடுத்துவிடலாம் என
மனம் கூறுகிறது
கொடுத்தால் என்னவாகும்
என மூளை கூறுகிறது
ஆள் நடமாட்டம் இல்லை
-----------------------------
அந்த வேளையில் ஒரு பதற்றம்
கிட்டே நெருங்க நெருங்க
அடுத்து என்னவாகுமோ
என்ற பகல் கனவு
ஊர்ந்து சென்றே
திடீரென முன் நீட்டினேன்
என் பள்ளியில் கொடுத்த
ரேங்க் கார்டை…….
அப்பாவின் அருகினிலே
-ச.மணிகண்டன்