காதல் தவம்
என் ஒற்றை நெற்றியில்
உன் இரு பூவிதழ் தொட்டு இடும்
பல நூறு முத்(தங்)துகளுக்கு
நான் இயற்றும் தவத்தால்
வரம் அளிப்பானோ என் தேவன்....