தாய் மொழி

தாயின் மொழியாம் நம் தாய் மொழி
அதைப் பணிந்து வணங்கி அதன்
புகழைப் பரப்பாதவனுக்கு தலை
இருந்துதான் என் பயன் கொல்
தாயல்லவோ நாம் பேசும் நம்மொழி
நம் தாய் மொழி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Feb-19, 3:49 pm)
Tanglish : thaay mozhi
பார்வை : 541

மேலே